20 ஆண்டுகற்கு முன்னதாய் ஒரு சில ஒற்றைக்குடும்பங்கள் குடிபெயர்ந்து இந்த அயலவர் மண்ணில் தமிழென்னும் மொழியை ஒலிக்கச்செய்தனர்..
அந்த தமிழென்னும் அமிழ்தத்தின் ருசியுணர்ந்த பெருமக்கள் தம் வழி தொடரும் மக்கற்கும் அம்மக்கள் பெரும் மக்கற்கும் எம்மொழி கொண்டு சேர்க்கும் வழி தேடி விழைந்தனர்..அந்த அற்புத தேடலுக்கு கிடைத்த அரும்